அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Tuesday, March 29, 2011
வறண்டு போனது ஆறு
நீ ஆற்றில் குளிப்பதை
நிறுத்திவிட்டு
வீட்டுக்குள் குளியலறை கட்டிக்
குளிக்க ஆரம்பித்தாய்.
வறண்டு போனது
ஆறு.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment