Tuesday, March 29, 2011

நீ கஷ்டப்பட்டுக் கோலம் போடுகிறாய்...?

எதற்காக
நீ கஷ்டப்பட்டுக் கோலம்
போடுகிறாய்...?

பேசாமல்
வாசலிலேயே
சிறிது நேரம் உட்கார்ந்திரு.
போதும்!

No comments:

Post a Comment