Monday, March 28, 2011

உறக்கத்திலும் நான் உன்னை காதலிக்கிறேன்!!!.....

உன் குதிகாலை மையமாக வைத்து
ஒரு சுற்றுச் சுற்றி
கட்டை விரலால்
மண்ணில் நீ போடும் அழகு வட்டத்தில்...
குழந்தைகள் போனபிறகு
குடியிருப்பவன் நான்.

No comments:

Post a Comment