அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Friday, April 1, 2011
புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறாய்....
நீயோ சூரிய வெளிச்சம் முகத்தில் படாமலிருக்க புத்தகத்தால் உன் முகத்தை மறைத்துக் கொள்கிறாய். சூரியனோ உன்னைப் பார்க்க முடியாத கோபத்தில் எல்லோரையும் சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment