சற்றுமுன் நீ நடந்துபோன தடயம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது வீதி. சற்றுமுன் நீ நடந்துபோன தடயம் எதுவுமின்றி அமைதியாய்க் கிடக்கிறது வீதி.
எனினும் அதிகவேக ரயிலொன்று கடந்துபோன தண்டவாளம் போல இன்னும் அதிர்கிறது என் இதயம்.
எனினும் அதிகவேக ரயிலொன்று கடந்துபோன தண்டவாளம் போல இன்னும் அதிர்கிறது என் இதயம்.
No comments:
Post a Comment