Friday, April 1, 2011

அய்யோ அந்த சேலை உன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறதே....

எப்போதும் சுரிதாரிலேயே பார்த்த உன்னை முதல்முறை சேலையில் பார்த்தபோது . . . அய்யோ அந்த சேலை உன்னைக் கட்டிக்கொண்டிருக்கிறதே.

No comments:

Post a Comment