Friday, April 1, 2011

சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே...

உன்னைக் கேலி பேசுபவனையெல்லாம் முறைத்துப் பார்க்கிறாய் உன்னை நேசிக்கிற என்னை மட்டும் சாதாரணமாகக்கூட பார்க்க மறுக்கிறாயே.

No comments:

Post a Comment