அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Friday, April 1, 2011
காலண்டர்கூட கேலி பேசுகிறது
எனது அறையின் தினசரி காலண்டர்கூட கேலி பேசுகிறது என்னை. முதல் நாள் உன்னைப் பார்த்திருந்தால் அந்தத் தேதியை மிகமெதுவாகக் கிழிக்கிறேனாம். பார்க்கவில்லையெனில் பிய்த்துக் கசக்கி எறிகிறேனாம்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment