கல்லறை வரை!


தேடி சோறு நிதம் தின்று 


தேடி சோறு நிதம் தின்று பல 
சின்னஞ் சிறு கதைகள் பேசி மானம்வாடி 
துன்பம் மிக உலான்ற்று பிறர்வாழ 
பல செயல்கள் செய்து நரைகூடி 
கிழப் பருவம் எய்தி -கொடும்கூற்றுக்கு 
இரையென மாயும்பல வேடிக்கை 
மனிதரை போல நான் 
வீழ்வேனென்று நினைத்தாயோ? 










கல்லறை வரை! 



என் ஒவ்வொரு நொடியும் 
உனக்காக களித்தேன் 

உனக்காகவே சுவாசித்தேன் 

என் ஒவ்வொரு அணுவிலும் 
நீ இருக்கிறாய் 

என்னால் முடிந்தாலும் 
உன்னை பிரிய முடியாது 

நான் உன்னுடன் தான் 
உன் கல்லறை வரை!!! 



ஒரு வார்த்தையிலே 


என் கண்ணீரை துடைத்தே 

கை ரேகை அழிந்துவிட்டது 

தனிமையின் தாக்கம் 
என்னை நெருடுகிறது 

என் ரத்தத்தின் வேகம் 
இது வரை கண்டதில்லை 
என் இதயம் 
நி சொன்ன ஒரு வார்த்தையிலே !!!

No comments:

Post a Comment