Monday, March 28, 2011

நீ என்னைக் கட்டிக்கொள்ள ஆசைப்படுவதை!

சின்ன வயதிலிருந்து என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட போதுதான்
தெரிந்துகொண்டேன்...
நீ என்னைக் கட்டிக்கொள்ள
ஆசைப்படுவதை!

No comments:

Post a Comment