Monday, August 22, 2011

எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு........

பொண்ணுங்க HI சொன்ன 50 likes வருது ,hiக்கு கூட எதுக்கு like போடுறாங்கன்னு தெரில அப்புறம் 100 கமெண்ட்ஸ் போடுறாங்க ,எதுக்குடா இந்த மானம் கெட்ட பொழப்பு போற போக்க பாத்தா facebookla பொண்ணுங்க *******ய்!!! சொன்ன கூட 100 likeum 500 கமெண்ட்ஸ் போடுவானுங்க போல ,இந்த மாறி பயலுகள என்ன பண்ணலாம் நண்பர்களே கொஞ்சம் சொலுங்களேன்.............

No comments:

Post a Comment