Thursday, August 25, 2011

பெண்ணே..




காவிய பெண்ணே.. 
புரிந்துக்
 கொள் என் 
காதலை
 ஒரு முறை..

உறவுகள் சொல்ல பலர் 
இருந்தாலும்
 என் உணர்வை
புரிந்துக் கொள்ள 
நீ
 மட்டுமே இன்று..!

No comments:

Post a Comment