Tuesday, August 30, 2011

காதல் பிச்சை...!



பஸ் ஸ்டாண்டில் 
கையேந்தும் 
பிச்சைக்காரனுக்காக 
இரக்கப்படுவாய் நீ. 
உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை- 
நானும் கூட 
அவ்வாரே உன் பின்னால்…!

No comments:

Post a Comment