Friday, September 2, 2011

முத்துகள்




கடற்கரை மணலில்
என்னவள் பெயரை எழுதி வைத்தேன்
அலை வந்து அடித்து சென்ற பின் சொன்னது
விலை மதிப்பில்லாத
முத்துகள் எனக்கே சொந்தம் என்று

No comments:

Post a Comment