அனுஷ்மன் கவிதைகள்
கண்கள் அழவில்லை உதடுகள் சொல்லவில்லை இதயம் மட்டும் வலிக்கிறது உன்னை காணாமல்...
Pages
கவிதைகள்
காதல் மடல் !!!
கல்லறை வரை!
Wednesday, August 31, 2011
கெடுத்து விடாதே!
இந்த நிலா
வெளிச்சம் - நீ
அழுவதாய் எனக்கு
அடையாளம் சொல்கிறதே!
வேண்டாம்
விழியில் ஒழுகும்
வெந்நீரால்
மடியில் உறங்கும்
உன்
கிளியின் உறக்கத்தை
கெடுத்து விடாதே....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment