Wednesday, August 31, 2011

"என் காதலிய பத்தி சொல்ல"



எதையானாலும் புகழ்ந்திட 
இரு இதழ் போதினும்...... 
என்னவளை புகழ்ந்திட 
இன்னொரு இதழ் வேண்டுமே...! 

No comments:

Post a Comment