Wednesday, August 31, 2011

காதல் எந்திரம் !



சிந்தனைகள் பூக்கும் 
சிற்றின்பத்தில் .....! 

வஞ்சனையாய் பூத்த 
காதல் ....! 

வாலிப மனசை 
வாட்டி வதைப்பதால் ....! 

பஞ்சனையின் மந்திரங்கள் 
அந்தராமாய் பூப்பதால் ....! 

எந்திரமாய் மாறிகிறது 
இன்றை காதல் ....! 

No comments:

Post a Comment