Wednesday, August 31, 2011

காதல் ஒரு மரண படுக்கை !



அவனோடு வாழ்கிறேன் 
அணுஅணுவாய் துளைத்த 
காதல் நினைவுகளை 
கண்ணுக்குள் நுழைத்து பின் 
மண்ணுக்குள் புதைத்த 
சிலையாய் மரண படுக்கையில் ...! 

No comments:

Post a Comment