மனம் ஒரு சுண்டல்...
கடலோரம் நடந்து சென்றேன் என்னை தழுவி சென்றது தென்றல்...
கால் வெய்த்த இடமெங்கும் என்கால்களை ஒட்டிகொண்டது கடலின்மணல்...
நடந்து சென்ற நேரத்திலே என்னை கவர்ந்து இழுத்தது ஓர் பின்னல்....
அந்த பின்னலை தொடர்ந்து என்னிலை மறந்து நான் சென்றதால் பறிகொடுத்தேன் நான் கையில் வெய்த்திருந்த சுண்டல்.....
No comments:
Post a Comment