Tuesday, August 30, 2011

ஒரு தோழி நட்பாய் கிடைக்க.............


அன்பு இருந்தால் போதும் 

அழகு தேவை இல்லை 

பண்பு இருந்தால் போதும் 

பணம் தேவை இல்லை 

குறிக்கோள் இருந்தால் போதும் 

குருட்டு தைரியம் தேவை இல்லை 

மனிதனை இருந்தால் போதும் 

வீண் பகட்டு தேவை இல்லை 

உண்மை சொன்னால் போதும் 

ஆயுள் முழுதும் அவள் அன்பு நீளும்


No comments:

Post a Comment