Tuesday, August 30, 2011

காதலை தேடி.........



தேடிவந்தேன் என் காதலை... 
தேநிகூட்டதின் மகா ராணியை ... 
தேவதைகளின் தேவதையை... எனது 
தேசத்தை ஆளவந்த என் 
தேன்மலரை... 
தேயிலை தோட்டத்து சுவாச காற்றை.... 
தேய் பிறையாய் 
தேய்கிறேன் , என் முழு நிலவை 
தேடித் தேடி !

No comments:

Post a Comment