Tuesday, August 30, 2011

நிலவோ நீ...







கதவின்... 

"மறைவில்" நின்று... 
"என்னை" எட்டி பார்க்கும்.! 
என் "தேவதையே"... 

மேகத்தின்... 
"மறைவில்" நின்று... 
எட்டி பார்க்கும்.!! 
"நிலவோ" நீ.!!!

No comments:

Post a Comment