Wednesday, August 31, 2011

"மறந்துவிடாதே"



மறந்தும் பூந்தோட்டம் 
சென்றுவிடதே........................, 
உன் இதழ்களில் உள்ள 
வற்றாத தேனை எடுக்க....., 
வண்ணத்து பூச்சிகள் 
உன்னை கடத்திசென்றுவிடும் ....! 

தொடரும் நினைவுகளுடன்,
அனுஷ்மன்

No comments:

Post a Comment