Tuesday, March 29, 2011

'அச்சச்சோ'

யாராவது
ஏதாவது
அதிர்சியான
செய்தி சொன்னால்
'அச்சச்சோ' என்று
நீ நெஞ்சில் கைவைத்துக்
கொள்வாய்.
நான் அதிர்ச்சி
அடைந்துவிடுவேன்....

No comments:

Post a Comment