Wednesday, August 31, 2011

வண்டுகள் திரும்பிச் செல்கிறது........




பூக்களின் மேல் 
தென்றல் அமர்ந்திருக்கிறது 
பாவம் 
வண்டுகள் 
திரும்பிச் செல்கிறது 

No comments:

Post a Comment