Wednesday, August 31, 2011

காதலும் கடவுளும் ஒன்றுதான்!



காதலும் கடவுளும் 
ஒன்றுதான் 
இனி நீ போகும் பாதையில் 
நான் வர மாட்டேன் 
அவ்வழியில் 
கோயில் இருக்கிறது 

தொடரும் நினைவுகளுடன்,
அனுஷ்மன்

No comments:

Post a Comment